” வேண்டாம் என தூக்கி வீசும் வாழைப்பழத் தோல்-இல் இத்தனை அழகு ரகசியமா..!” – மிஸ் பண்ணாம செய்து பாருங்க..!
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை அப்படியே வீசி விடுவோம். அந்த தோலை நீங்கள் இப்படி எல்லாம் பயன்படுத்தினால் நிச்சயமாக உங்கள் சரும பராமரிப்பு படு சூப்பராக இருக்கும். உங்கள் மேனி பளிச்சென்று மின்னுவதற்கு ...