“பார்த்ததுமே நாவில் நாவில் எச்சிலை வரவழைக்கும் இலந்தை வடகம்..!” எப்படி செய்வது பார்க்கலாமா..!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவைக்கக்கூடிய பாரம்பரிய பண்டங்களில் இலந்தை வடகமும் ஒன்று. இந்த இலந்தை வடகம் இலந்தை பழத்தின் மூலம் செய்யப்படுகிறது. மேலும் இலந்தைப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ...