” அழகிய அடர்த்தியான புருவம் வேண்டுமா..! ” – அப்ப இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!
ஆண்களை விட பெண்கள் சரும பராமரிப்பு, முகப் பராமரிப்பில் அதிக அளவு அக்கறை காட்டி வருகிறார்கள். மேலும் இவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தேவை இல்லாத வேதியல் பொருட்கள் கலந்த ...