Uncategorized
“ப்பா.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே…” – நாங்க பாவம் செல்லம்.. விட்ரு..! – வெறும் ப்ரா-வில் ராஷ்மிகா மந்தனா..!
ராஷ்மிகா மந்தனா ஆரம்பகாலத்தில் கன்னட படங்களில் நடித்து பின்னர் தெலுங்கு பக்கம் சென்றார். இவர் நடித்த படங்கள் எல்லாம் சக்கை போடு போட்டதின் காரணமாக தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளின் வரிசையில் உயர்ந்திருக்கிறார்.
அண்மையில் இவர் தமிழில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த வாரிசு திரைப்படம் சக்கை போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் படங்களில் ஒன்றாக மாறிவிட்டதன் காரணமாக இவரை ரசிகர்கள் அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் மற்ற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல தன்னை தூக்கி வளர்த்த கன்னட மொழி திரைப்படங்களுக்கான முக்கியத்துவத்தை இவர் தரவில்லை என்பதால் கன்னட திரையுலகத்தைச் சார்ந்தோர் இவருக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வருகிறார்கள்.
இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இருக்க கூடிய இவர் ச...