” தேங்காய் பர்பி சாப்பிட்டு இருப்பீங்க ..! கேரளத்து சேனை பர்பி செய்வது எப்படி தெரியுமா?
வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சேனை பர்பி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபியாக விளங்கும். சேனைக்கிழங்கு எண்ணற்ற சக்திகள் சக்தி உள்ளது. எனினும் இதனை நேரடியாக உண்ண மறுக்கக்கூடிய ...