Uncategorized
“வெண்ணைக்கட்டி உடம்பு…” – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அசரடிக்கும் அனிகா சுரேந்திரன்..!
18 வயது பருவ மொட்டான அனிகா சுரேந்திரன் விதவிதமான கவர்ச்சி உடைகளில் தினமும் ரசிகர்களை திணறவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த இவர் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பினைப்பை பக்குவமாக விளக்கிய விதத்தால் இவரை அஜித்தின் ரீமகள் என்று அனைவரும் அழைத்தார்கள்.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் அஜித் நயன்தாராவின் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்தார். வழக்கம்போல் இந்த படத்திலும் அப்பா, மகள் பாச பிணைப்பை சென்டிமென்ட் ஆக எடுத்து காட்டி ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.
அனிகா சிறு வயதிலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்...