Uncategorized
“தெரியலையா..? – சைஸா மாராப்பை விளக்குறேன் பாருங்க..” – பதற வைக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்..!
கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் அடர் லவ் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு கண்ணடிக்க கூடிய ஒரு காட்சி இருந்தது. அதனை மிகவும் பக்காவாக செய்ததன் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனார்கள் என்ற வசனத்திற்கு ஏற்ப இவர் ஒரே நைட்டில் பிரபலமானார்.
இந்தப் படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த இவருக்கு இந்த படம் வெற்றியை பெற்று தரவில்லை. எனினும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவர் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான உடை அணிந்து இவர் புகைப்படங்களை பதிவேற்றுவார். வளரும் நடிகையான இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒன்றும் ரசிகர்களின் ரசனைக்கு தீனியாக தற்போது மாறிவிட்டது.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் நகைக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா என்று க...