ஒரு ஸ்பூன் காபி தூள் போதும்..! – உங்க முகம் சும்மா பளபளன்னு ஆகிடும்..! – வாங்க பாக்கலாம்..!
உங்கள் முகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதைப்பற்றி இனி நீங்கள் கவலையை படவேண்டிய அவசியமில்லை. இதனை சரி செய்ய அங்கு, இங்கு என்று எந்த ஒரு பியூட்டி பார்லருக்கும் சென்று பணத்தை விரயம் ...