Uncategorized
அஜித்தின் அடுத்த படத்தில் ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
அஜித் நடிப்பில் தற்போது வெளிவந்து சக்கை போடு போடும் படமான துணிவு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 65 கோடி வசூலித்துள்ளது. மேலும் உலக அளவில் இதனுடைய வசூல் வேட்டை 100 கோடியை தாண்டி விட்டது.
முழுக்க முழுக்க வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படமானது ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் பொங்கலுக்கு யார் வின்னர் என்று சமூக வலைத்தளங்களில் கிளம்பி இருக்கும் கேள்விக்குறியானது அது அஜித்தின் துணிவு திரைப்படமா? அல்லது விஜயின் வாரிசு திரைப்படமா? என்ற போட்டா போட்டியை கிளப்பி விட்டுள்ளது.
இருதரப்பு ரசிகர்களும் அவர்களுக்கு எந்த படம் பிடித்துள்ளது என்பதை லைக் மற்றும் கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வரக்கூடிய நிலையில் அடுத...