பாய் பிராண்ட் இல்லனா என்ன..? இது இருந்தா போதும் பசி அடங்கிடும்..! – போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் காதலர் தினம் குறித்த கேளிக்கைகள்… ...