Uncategorized
“ஐயோ.. சும்மா தூக்குதே செல்லம்..” – கடற்கரையில் தொடையை காட்டி ஏக்கம் மூட்டும் டிக்டாக் காயத்ரி ஷான்..!
காயத்ரி ஷான் : டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு முன்பு அதில் தன்னுடைய திறமைகளை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி வந்த நபர்களின் வரிசையில் காயத்ரி ஷானும் ஒருவர்.
டிக் டாக்கில் இவர் செயலாற்றிய விதத்தைப் பார்த்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இலங்கையைச் சேர்ந்த காயத்ரி ஷாம் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பவர். இவருக்கு என்று ரசிகர்கள் வட்டாரம் இருக்கக்கூடிய நிலையில் அந்த ரசிகர்களை எப்போதும் திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது கடற்கரை பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஆக இருக்கும் என தெரிகிறது.
இவர் கடற்கரைப் பகுதியில் நின்று கொண்டும், அமர்ந...