வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்..? – தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!
வீட்டில் எப்போதுமே ஸ்ரீதேவி வாசம் செய்ய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். இதன் மூலம் அந்த வீட்டில் செல்வம் பொங்கி பொழியும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கக்கூடிய நியதியாகும். எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க ...