“குழந்தைகள் விரும்பி உண்ணும் மொறு.. மொறு.. கறிபலா சிப்ஸ்…!” – எப்படி செய்யலாம் பாக்கலாமா..?
கறிபலாக்காயில் குழம்பு பொரியல் செய்வது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று கிராமப்புறங்களில் அதிக அளவு கறிபலா காய் சிப்ஸ் செய்து குழந்தைகளுக்கு உண்ண கொடுத்து அசத்தி வருகிற உண்மை உங்களுக்கு தெரியுமா. அதிலும் ...