ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முந்தும் EPS..! – சரிவை சந்திக்கும் ஸ்டாலின்..! – லயோலா கருத்து கணிப்பு முடிவுகள்..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை நோக்கித்தான் ஒட்டுமொத்த தமிழக அரசியல் நோக்கர்களின் பார்வையும் திரும்பி இருக்கிறது. பொதுவாக தேர்தல் என்று வரும் பொழுது பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் ...