“ஒரு படம் நடிக்க வேண்டும் என்று அழைத்து செல்வார்கள். ஆனால்…” – ஷகிலா ஒப்பன் டாக்..! – ரசிகர்கள் ஷாக்..!
பிரபல நடிகை ஷகிலா சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக படங்களில் நடித்த போது தான் எதிர் கொண்ட கஷ்டங்கள் மற்றும் ஏமாற்றங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். ...