உங்கள் காதல் வலிமை பெற..! – இந்த வாஸ்து டிப்ஸ்-ஐ ட்ரை பண்ணுங்க..!

உலகம் முழுவதும் கொண்டாடப்படக்கூடிய காதலர் தினம் -மானது பிப்ரவரி 14 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாட்களில் தங்களது காதலை  வெளிப்படுத்தக்கூடிய நபர்கள் அதிக அளவு உலகெங்கிலும் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்த ...

மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து..! – உடனே மாத்துங்க..!

இன்று பொதுவாக வீட்டை அனைவருமே அலங்கரித்து வைத்துக்கொள்ள விரும்பப்படுகிறார்கள். அதற்காக உள் அலங்காரங்களை மேம்படுத்த திட்டமிடும் நபர்கள் குட்டி குட்டி செடிகளையும் வீட்டுக்குள் இன்டோர் பிளான்ட் ஆக வளர்த்து வருகிறார்கள். மேலும் சிலர் ...

” வேர்க்கடலையில் ஒளிந்திருக்கும் சரும ரகசியங்கள்..! ” – அடடா.. இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!!

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படக்கூடிய வேர்கடலையை உண்பதின் மூலம் நமது சருமங்களுக்கு இவ்வளவு ஆரோக்கியம் கிடைக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பில் நம்மை அது தள்ளிவிட்டது. இந்த வேர்க்கடலையில் தருமத்தி பராமரிக்கக் கூடிய ...

பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா..? – இதோ ஆண்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!

அத்திப்பழம் அழகா என் அத்தை பெண் அழகா என்று கேட்கக் கூடிய அளவுக்கு அழகில் ஜொலிக்க வேண்டும் என்ற மனநிலையில் திகழும் பெண்களுக்கு இணையாக ஆண்களும் இன்று அழகு நிலையங்களை நோக்கி படையெடுத்து ...

ஊழ்வினையில் இருந்து தப்பிப்பது எப்படி..? – இதை பண்ணுங்க..!

முன் ஜென்ம வினைகளை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டும். இதைத்தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று கூறியிருக்கிறார்கள். எனினும் இந்த நிலையை மாற்றி அமைக்க சில பரிகாரங்களை செய்வது போல் ...

“ஈசன் குடிகொண்டுள்ள வெள்ளிங்கிரி மலை ..!” – வியக்க வைக்கும் தென் கைலாயத்தின் சிறப்புகள்..!!

 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஈசனை வழிபட வழிபடாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சிவனை  வழிபட்டு தழைத்து உள்ளது. பக்தர்களுக்கு மிக எளிதில் இறங்கி வரம் கொடுக்கும் ...

“வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த நட்ஸ் உருண்டை..!” – ஒரு தட்டு வச்சாலும் காலியாகிடும்..!

 இன்று இருக்கும் குழந்தைகள் அதிகமாக குறுந்தீன்களை விரும்பி உண்பதால் அவர்களின் உடல் எடை கூடி  போதுமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களது ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று உறுதியாக ...

“ஒரே ஒரு பூசணிக்காய் போதும்..” – நாவை அடிமையாக்கும் சுவையான சைவ குடல் சட்னி தயார்..!

பூசணிக்காய் சட்னி : அசைவப் பிரியர்களின் வீட்டில் மட்டும் தான் குடல்  சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை  சுவைக்க முடியுமா. அதையும் தாண்டி சைவர்கள் சமைக்க கூடிய அரசாணிக்காய் குடல் சட்னி கூடுதல் சுவையோடு ...

மீன் பிரியரா நீங்கள்..? அப்போ இந்த மீன்களை இனிமேல் சும்மா குடுத்தா கூட வாங்காதிங்க..!

பொதுவாகவே அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய மீன் உணவு பற்றிய ஒரு முக்கிய தகவல்களைத்  நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மீன்னினை உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு ஒமேகா-3 வைட்டமின் ...

“உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லையா..! உங்க ஹீமோகுளோபின்-ஐ அதிகரிக்கும் உணவுகள்..!

பெரும்பாலான இந்திய பெண்களிடம் ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு அனிமிக் என்று அழைக்கப்படக்கூடிய ரத்த சோகை நோய் ஏற்படுகிறது.  குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகளுக்கு இந்த நிலை அதிக அளவு தொடர்வதால் ...
Tamizhakam