“எலும்புகள் வீக்கா இருக்கா… டோன்ட் ஒரி..!” இந்த உணவ ஃபாலோ பண்ணாலே போதும் பலமான எலும்புகள பெறலாம்..!!
உடலுக்கு உரிய அமைப்பினை கட்டமைத்து கொடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது எலும்புகள் தான். இந்த எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனிதனுக்கு அதிக அளவு உறுதி கிடைக்கும். மேலும் எந்த ஒரு ...