“உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லையா..! உங்க ஹீமோகுளோபின்-ஐ அதிகரிக்கும் உணவுகள்..!
பெரும்பாலான இந்திய பெண்களிடம் ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு அனிமிக் என்று அழைக்கப்படக்கூடிய ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகளுக்கு இந்த நிலை அதிக அளவு தொடர்வதால் ...