” முடி உதிர்தல்… வறட்சியான முடிக்கு பை பை சொல்ல வேண்டுமா? ” – தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் கற்றாழை ஜெல் ஹேர் மாஸ்க்…!
பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் தலைமுடி மிக நேர்த்தியான முறையில் வளர்வதற்காக எண்ணற்ற பொருட்களை அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் அடர்த்தியான ...