” வேஸ்ட்டா எறியிற பொருட்களை கருவேப்பிலை செடி-யில் போடுங்க..! சூப்பரா துளிர் விட்டு மட மடவென வளரும்..!
குளிர்காலம் என்றாலே கருவேப்பிலைக்கு தட்டுப்பாடு அதிகளவு இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கருவேப்பிலை செடி வளர்ச்சிக்காக அதிக அளவு செயற்கை உரங்களை போட்டு வளர்த்து விடுவார்கள். இதனால் அதிக அளவு கெமிக்கலால் வளர்க்கப்பட்ட அந்த ...