” ஆரோக்கியம் தரும் பாதாம் ..! “நீரில் ஊற வைத்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
பொதுவாகவே தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறைக்கு தனது ஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வதினால் தான் பாதாம், முந்தரி போன்ற உலர் கொட்டைகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதோடு குறுந்தீனியாக ...