” சர்க்கரை கட்டுக்குள் இருக்கனுமா?|” நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற..! – வெந்தய தோசை…!!
இந்தியாவை பொறுத்தவரை சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவர்கள் குறிப்பிட்ட குறிப்பிட்ட பொருளை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம். ...