Uncategorized
“வெள்ளி பணியாரம்.. செதுக்கி வச்ச தங்க சிலை..” – வெறும் உள்ளாடையுடன் சூடேற்றும் பிரக்யா நாக்ரா..!
பிரபல இளம் நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பிடும்படியாக இணையத்தில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான இவர் யூட்யூபில் வெளியான லாக் டவுன் காதல் என்ற வெப்சீரிஷியில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனால் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கைகூடியது தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு அதன் பிறகு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள என்போர் என்ற திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. மட்டுமில்லாமல் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினா...