“ரெண்டே ரெண்டு கேரட் தான்..” – குழந்தைகள் மிச்சம் வைக்காம சாப்பிடும் சட்னி ரெடி..!
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பீட்ரூட் சட்னி, கொத்தமல்லி சட்னி என்று வகை வகையாக சட்னிகளை அரைத்து இட்லிக்கும் தோசைக்கும் சைடிஷ் ஆக தொட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா. அப்படி என்றால் ...