வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பார்கள் அந்த வரிசையில் வெள்ளரியிலும் எண்ணற்ற பயன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்கள் விரும்பும் அழகை அள்ளித் தரக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. அழகு பராமரிப்பில் எண்ணற்ற ...