100% முகப்பரு தொல்லை நீங்க..! இந்த வழியை ஃபாலோ பண்ணாலே போதும் மக்கா..!
இன்று இளம் தலைமுறைக்கு இருக்கக்கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனையாக இருக்கக்கூடியது முகப்பரு – வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தான். முகத்தில் அதிக அளவு பருக்கள் தோன்றி விட்டால் தன்னம்பிக்கையை இழக்க கூடிய ...