“கணவர் இறந்த பின்பு எல்லாமே மறந்து போகுது.. வெறுமை தான் இருக்கு..” – கலங்க வைத்த பானுப்ரியா..!
நடிகை பானுப்ரியா சமீபத்தில் என்னுடைய நினைவாற்றல் குறைந்துவிட்டது நிறைய விஷயங்களை என்னால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிவதில்லை என்று பேசி இருப்பது ரசிகர்களுடைய சோக அலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. 1980 மற்றும் 90களில் ...