Uncategorized
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சூப்பர் சிங்கர் பிரகதி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!
எல்லாருமே இப்படி களம் இறங்கிட்டா எங்க பாடு திண்டாட்டம் தான் என்று கூறும்படி உடம்பில் துணி இல்லாமல் உலா வரும் பிரகதி குரு பிரசாத். இவர் ஒரு அமெரிக்க சிங்கப்பூர் பின்னணி பாடகியாக திகழ்ந்து இருக்கிறார்.
கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்த இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் இந்த போட்டியின் மூன்றாவது சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளராக இருக்கிறார்.
இவர் தனது இசை பயணத்தை முதன் முதலில் சுதா ரகுநாதன் சீடரான சங்கீதா சுவாமிநாதனிடமிருந்து கற்றுக் கொண்டார். இதை அடுத்து 2014 ஆம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் துணை வேடத்தில் நடித்ததலின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
மேலும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.
ரசிகர்களின் சிந...