Tuesday, September 24
Uncategorized

“மஜா பா.. மஜா பா…” – கைகளை தூக்கி அதை காட்டி.. ரசிகர்களை ஓரங்கட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு ஏற்ற நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்ற பெயரை பெற்றிருக்கிறார். பல நேரங்களில் பல படங்களில் கதாநாயகர்களுக்கு தங்கையாக நடிக்கும் கதாபாத்திரம் வந்தால் மறுத்து விடுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்கு முக்கியமான காரணம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணன் மீது கொண்டுள்ள அளவுக்கதிகமான பாசம் தான் என்று கூறுகிறார்கள். இவருடைய இரண்டு அண்ணன்கள் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் இறந்து விட்டனர். இதனால் அண்ணன் சென்டிமென்ட் இருக்கக்கூடிய திரைப்படங்கள் வந்தார் என்னால் நடிக்க முடியாது மிகவும் கடினமான ஒரு மனநிலையில் நான் இருப்பேன். அப்படி இருக்கும் பொழுது நான் நடித்தால் அது நிச்சயம் திரையில் தெரிந்து விடும். எனவே அண்ணன் சென்டிமென்ட் கதைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கவே பார்க்கிறேன் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் செய...
Uncategorized

“நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்கிற..” – முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஜட்டி போன்ற குட்டியான டவுசர் அணிந்து கொண்டு ஜிம்மில் அமர்ந்தபடி தன்னுடைய முழு தொடையையும் காட்டி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என அடுத்தடுத்து முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் நிலையான இடத்தை எட்டிப் பிடித்த பின்னர் ரசிகர்கள் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் சினிமாவில் ஹீரோயினாக உருவெடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருந்தார். தன்னுடைய முதல் படமே வெற்றிப் பெற்றதால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. எனவே தொடர்...
Uncategorized

“இன்பநிதி ரொமான்ஸ்..” – புகைப்படத்தை முதலில் வெளியிட்டது யார்..? – வெளியான ஆதாரம்..! – நெட்டிசன்கள் ஷாக்..!

இன்பநிதி : பிரபல நடிகரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி தனது தோழியுடன் இருக்கும் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சில கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த விவகாரத்தை வைத்து பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்கள் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இன்பன் உதயநிதி-யின் இப்படியான லீலைகளை பார்த்த இணையவாசிகள் இந்த வயசுலயே இப்படியா..? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். பணம் இருப்பதால் இந்த அளவுக்கு இவர்களால் இருக்க முடிகிறது. ஆனால் இவர்களுக்கு ஓட்டு போட்ட குடும்பத்தினரின் நிலையை யோசித்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது என்று கூறுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, என்ன இருந்தாலும் தனிப்பட்ட ஒரு நபரின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பது மிகவும் கீழ்த்தரமான செயல். அந்தந்த ...
Uncategorized

மீண்டும் மற்றப்பட்ட “வாரிசு” ரிலீஸ் தேதி..! – குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. முன்னதாக ஜனவரி 13ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தது. ஆனால் அறிவிப்பு ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 12-ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாகும் என தகவல்களை கசிய விட்டது. கடைசியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக கூடிய படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி ஜனவரி 11 என்று வெளியானது. இதனைத்தொடர்ந்து அதற்கு அடுத்த நாளே வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை நேரடியாக தயாரிப்பு நிறுவனமே தமிழக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய...
Uncategorized

இஸ்லாம் மதத்திற்கு மாறிய சிலந்தி மோனிகா-வின் தற்போதைய நிலை..! – தோழி கூறிய அதிர்ச்சி தகவல்..!

சிலந்தி மோனிகா : குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை மோனிகா. அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவருடைய உண்மையான பெயர் மாருதி ராஜ் என்பதாகும். கடந்த 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும் 2000 வாக்கில் துணைக் கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் கூட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் அதன் பிறகு சிலந்தி என்ற திரைப்படத்தில் படு கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். அதன் பிறகு கௌரவர்கள் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக தயாரான இவர் தன்னுடைய பெயரைதிடீரென பர்ஹானா என்று மாற்றிக் கொண்டார். இந்து மதத்...
Uncategorized

இந்த படத்தின் தழுவல் தான் துணிவு..? – இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகர் அஜித் மஞ்சுவாரியர் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய துணிவு திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு இதனை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் வாடகை வருவதாக தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினர். மேலும் தற்போது இந்த படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் பொழுது ஹாலிவுட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான "இன்சைட் மேன்" என்ற படத்தின் காப்பி என்று தோன்றுகிறது என சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார். ஆனால் தற்பொழுது ஹாலிவுட் வரை இந்த படத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிய வந்திருக்கிறது. ஏன் என்றால் கோல...
Uncategorized

“குளிக்கும் போது நான் அந்த தவறை செய்யவே மாட்டேன்..” – ஓப்பனாக போட்டு உடைத்த ஸ்ரித்திகா..!

பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையான ஸ்ரித்திகா தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய சீரியல் பயணத்தை மேற்கொண்டு இருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். சினிமாவில் அறிமுகமான முதல் தற்போது வரை தன்னுடைய கட்டழகு குறையாமல் முக அழகு மாறாமல் இன்னும் இளமையாகவே இருக்கிறார் நடிகை ஸ்ரித்திகா. சமீபத்தில் இவருடைய அழகின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பியது என்னிடம் பலரும் இந்த கேள்வியை கேட்கிறார்கள். நான் அழகாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், மற்றவர்கள் உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்று கேட்கும் அளவுக்கு அழகாக இருக்கிறேன் என்றால் எனக்கு சந்தேகம் இருக்கிறது. நானும் மற்றவர்களைப் போலத்தான் இருக்கிறேன். நான் அழகானவள் என்று எந்த ஒரு...
Uncategorized

“என் கண்ணு உன்னோட அந்த உறுப்பு மேல தான் இருந்துச்சு…” – ஓப்பனாக கூறிய இளம் நடிகை..!

பிரபல மலையாள இளம் நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை ரேவதி மற்றும் நடிகை அசின் இரண்டும் கலந்த கலவை என்று லீடர் நடிகர் வர்ணிக்கும் அளவுக்கு அழகு பதுமையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். குடும்பப்பாங்கான முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல் வாகு என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். இப்படி முன்னணி நடிகையாக இருந்த இவர் மலையாளத்தில் சின்னத்திரையில் உருவாகக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இதிலிருந்து பல சர்ச்சைகளுக்கு ஆளானார். முதல் முதலில் போட்டியில் கலந்துகொண்ட ஆண் போட்டியாளர் ஒருவருக்கு மேடையிலேயே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் போட்டியாளரை தன்னுடைய இருக்கைக்கு அருகே அழைத்து அவருட...
Uncategorized

நடிகர் அர்ஜுன்-ன் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா..? – பாத்தீங்கனா ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் அர்ஜுன்-ன் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன் தற்போது குணச்சித்திர வேடங்களில் மற்றும் வில்லன் வேடங்களில் கூட நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தில் வில்லனாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்கும் திருடனாக நடித்திருந்தார் நடிகர் அர்ஜுன். இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் விஜயின் 67 வது படமான புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க அணுக...
Uncategorized

நடிகை மீனா-வுக்கு இரண்டாவது திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மீனா. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போதும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் சில சீரியல்களிலும் கூட நடித்திருக்கும் இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த இழப்பினால் மனம் நொந்து போயிருந்த நடிகை ம...