“இது மட்டும் தான் கல்யாணத்திற்கு பின் கிடைத்து..! ” – கூச்சமே இல்லாமல் கூறிய ஹன்சிகா மோத்வானி..!
இந்திய சினிமாவில் அதுவும் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையின் வரிசைக்காக போராடிய நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். எனினும் நம்பர் ஒன் இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை என்றாலும் முன்னணி ...