Uncategorized
இணையத்தில் லீக் ஆன Baekelmans Sahana புகைப்படம்..! – அதை விடுங்க.. இப்போ.. இதை பாருங்க..! – வைராலகும் பதிவு..!
Baekelmans Sahana : நேற்று மதியம் நடிகரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பன் வெளிநாட்டு பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இது சார்ந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன கால்பந்து பயிற்சி என்று வெளிநாட்டுக்கு சென்ற இவர் அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற பதிவுகளை பார்க்க முடிந்தது.
இதை விவகாரம் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இன்பனின் தாயுமான கிருத்திகா உதயநிதி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, காதலிக்கவோ அல்லது காதலை வெளிப்படுத்தவோ பயப்பட வேண்டாம்.. இது இயற்கையின் மகிமையை புரிந்து கொள்ளும் வழிகளில் ஒன்று என்ற ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இவருடைய இந்த கருத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய...