உங்க புருஷன் குடிச்சிட்டு என்கிட்ட தகராறு பண்றாரு..! – பிரபல நடிகரின் மனைவியிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் கதறல்..!
பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரிடம் உங்களுடைய கணவர் குடித்துவிட்டு போதையில் என்னிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார். இவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டி ...