என்ன இப்படி இறங்கிட்டாங்க.. இன்ச் பை இன்சாக காட்டி போதை ஏற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!
ஒரு தேவதை வந்து விட்டால் என்னை தேடி என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது சீரியல் நடிகை ஜனனி அசோக் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆசையை அதிக அளவு ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் வெளி வந்திருக்கும் இந்த போட்டோ மற்றும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இப்படிப்பட்ட போசை இவர் இது வரை கொடுத்ததே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படத்தின் தரமும் இளசுகளை ஏக்கத்தில் தள்ளிவிட்டது.
சீரியல் நடிகை ஜனனி அஷோக்..
சீரியல் நடிகை ஜனனி அசோக்கை பொறுத்தஷவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியலில் அற்புதமான முறையில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.
இதை அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி என்ற சீரியலில் முக்கியமான கேரக்டர் ரோலை ஏற்று நடித்த இவர் இளசுகளின் மனதில் தனக்கு என்ற...