“சக நடிகைகள் என்னிடம் இதை கூறியுள்ளார்கள்…” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
பொதுவாக சினிமா நடிகைகள் தங்கள் மீது ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் மற்றும் சீண்டல்கள் குறித்து அவ்வப்போது மீடியாவில் பேசி சர்ச்சையை கிளப்புவது வாடிக்கை. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக ...