Uncategorized
இதுவரை காட்டாத கவர்ச்சியில் நடிகை ரெஜினா..! – திக்கி திணறும் ரசிகர்கள்..!
பிரபல நடிகை ரெஜினா என்னுடைய 16 வயதில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு தமிழ் சினிமாவில் அங்கிகாரம் கிடைத்தது.
அதை தொடர்ந்து தமிழில் அழகிய அசுரா கேடி பில்லா கில்லாடி ரங்கா பஞ்சாமிர்தம் ராஜதந்திரம் மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் குறிப்பிடும்படியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது.
இவருடைய கவர்ச்சிக்கு தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது எனவே ஒரே ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு போங்கள் என்று நடிகை ரெஜினா வைக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.
தற்போது பிக் பிரதர் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ரெஜினா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழி படங...