நெப்போலியன் மகன் இந்த விஷயத்துல தான் வீக்..! ஆனால்.. அதுல.. ரகசியம் உடைத்த பிரபலம்..!
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் அமர்ந்த வண்ணமே இருப்பார்.
இதனால் உயரிய சிகிச்சைக்காக நெப்போலியன் குடும்பத்தோடு அமெரிக்கா என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
நெப்போலியன் மகனுக்கு உள்ள நோய்:
இந்த நிலையில் தனது மகன் தனுஷுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரு நோயாளிக்கு திருமணம் செய்வதை பலர் விமர்சித்தனர்.
இந்த நிலையில் தசை சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து சாதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளராக நாவல் காந்தி தசைசிதைவு நோய் பற்றியும் அந்த நோயின் தாக்கம் ஆரம்பத்தில் எப்படி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதாவது, ஆரம்ப காலகட்டத்தில் இலட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த தசை சிதைவு நோய் இருக்கும். ஆனால், இப்போதைய காலகட்டத்தில் 30 ஆயிரத்தில் ஒ...