“பருப்பு பொடியை ஓரம் கட்டும் சத்து நிறைந்த கருவேப்பிலை பொடி..! சுட சுட சாப்பிட்டால் சொர்க்கமே உன் பக்கம்..!
கருவேப்பிலை எண்ணற்ற சத்துக்கள் இருப்பதோடு பயன்களும் உள்ளது. ஆனால் இந்த கருவேப்பிலையை தேவையில்லை என்று நினைத்து ஒதுக்கி விடுபவர்கள் ஏராளம் பேர் உள்ளார்கள். ஆனால் இந்த கருவேப்பிலையை கொண்டு கருவேப்பிலை பொடியை செய்து ...