21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? நான் இப்படி போனது உண்மையா…? சிவரஞ்சனி எமோஷனல்..!
நிலா பெண்ணே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான நடிகை சிவரஞ்சனி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். இவரது வித்தியாசமான கண்ணழகை பார்த்து பலரும் இவரை தனது கனவு கன்னியாகவே நினைத்து வாழ...