Uncategorized
“என் உடம்பு இதை விரும்புகிறது…” – டூ பீஸ் உடையில் வெடக்கோழி உடம்பை காட்டும் பூஜா ராமச்சந்திரன்..!
நீச்சல் உடையில் நடிகை பூஜா ராமச்சந்திரன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜான் கொகேன்.
இவருடைய இரண்டாவது மனைவி பூஜா ராமச்சந்திரன். இவர் சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடைய இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்து தன்னுடைய உடலையும் மனதையும் வலுவாக வைத்துக் கொண்டிரு...