Tuesday, September 24
Uncategorized

“என் உடம்பு இதை விரும்புகிறது…” – டூ பீஸ் உடையில் வெடக்கோழி உடம்பை காட்டும் பூஜா ராமச்சந்திரன்..!

நீச்சல் உடையில் நடிகை பூஜா ராமச்சந்திரன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜான் கொகேன். இவருடைய இரண்டாவது மனைவி பூஜா ராமச்சந்திரன். இவர் சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடைய இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்து தன்னுடைய உடலையும் மனதையும் வலுவாக வைத்துக் கொண்டிரு...
Uncategorized

சாபம் விட்டதால் தான் இயக்குனர் பாலா இப்படி ஆகிவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பேச்சால் பரபரப்பு…!!

தமிழ் திரையுலகை பொருத்தவரை அசைக்க முடியாத இயக்குனர்களின் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கக் கூடிய இயக்குனர் தான் இயக்குனர் பாலா. இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.  இந்நிலையில் தற்போது தான் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் வணங்கான் திரைப்படத்தை இவர் இயக்குவதாக இருந்த நிலையில் அதில் சூரியா நடிப்பதாக இருந்தது. ஆனால் இவரின் சில செய்கைகளாலும் முக்கியமான காரணங்களாலும் அந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிக் கொண்டதோடு அந்த படத்தை தயாரிக்க கூடிய அவரது சொந்த நிறுவனமும் அதை தயாரிக்கப் போவதில்லை என்பதை அறிவித்தது. இதனை அடுத்து இயக்குனர் பாலா பற்றிய சில முக்கிய தகவல்களை தயாரிப்பாளரும் நடிகருமான அழகன் தமிழ்மணி கூறியுள்ளது பரபரப்பாக தற்போது பேசும் பொருளாக மாறிவிட்டது. இந்த அழகன் தமிழ்மணி மலையாளத்தில் பல படங்களில் தயாரித்தவர்.மேலும் இவருடைய வீடு பாலாவின்...
Uncategorized

உலக நாயகன் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதில் யார் ?அதிர்ஷ்டசாலியான நடிகர் இவரா?

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கமலஹாசனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மற்றும் பல வாய்ப்புகள் வந்து குவிந்துள்ள நிலையில் கமலஹாசனின் தயாரிப்பில் உருவாக போகும் புதிய படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.  இதனை அடுத்து இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் பட்டதால் அந்த படத்தில் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார். அது மட்டுமல்லாமல் இவரது கடைசி படமாக மாமன்னன் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கமலஹாசன் தயாரிக்க கூடிய அந்த படத்தில் உதயநிதிக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.  இதனை அடுத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கும் கதைக்கும் விஜயசேதுபதி தான் கச்சிதமாக பொருந்துவார் என்பதால் அவரையே நடிக்க வைக்கலாம் என்று தற்போது...
Uncategorized

அட இது நம்ம சீயான் விக்ரம் – மா? அடையாளமே தெரியலையே… இப்படி ஒரு கெட்டப்பா…!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவர் ஆரம்ப நாட்களில் படங்களில் நடிக்கும் போது கிடைக்காத பெயரும் புகழும் நாள் செல்லச் செல்ல இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் நடிப்பில் தற்போது வெளிவந்த பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை கூறலாம்.  இதில் கோப்ரா படம் போதுமான அளவு வசூலையோ வர்த்தக ரீதியில் விமர்சனங்களையோ இவருக்கு பெற்று தரவில்லை. எனினும் பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றியும் வர்த்தக ரீதியான வசூலையும் தந்தது.  பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாய் அவதாரம் எடுத்திருந்த இவரின் நடிப்பு சொல்லிக் கொள்ளும் படியாக இருந்தது. மேலும் நடிப்பில் ஒவ்வொன்றையும் செதுக்கி இருக்கிறாரா? என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் இவரது நடிப்பு படு எதார்த்தமாக பக்காவாக இருந்தது.  இதனை அடுத்து இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்...
Uncategorized

பெரிய மனசுக்காரராய்…. நடிகர் நெப்போலியன் திருநெல்வேலியில் கட்டிய மருத்துவமனை பற்றி தெரியுமா? உள்ளே விவரம்…!!

தமிழ் திரையுலகில் உயரமான நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் எடுப்பான தனது நடிப்பினால் அனைவரின் மனதையும் தொட்டவர். அதுமட்டுமல்லாமல் இவரது கட்டை குரல் மற்றும் சண்டையிடும் ஸ்டைலுக்கு என்றே சில ரசிகர்கள் இருந்தார்கள்.  இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் பட்டையை கிளப்பி வந்த இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்ததின் காரணத்தினால் அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவும் இவர் செயலாற்றி இருக்கிறார்.  இப்போது திருமணமாகி இரண்டு பிள்ளைகள் பெற்றுவிட்ட நிலையில் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பது ஏன் என்ற கேள்வியை பலர் மத்தியில் எழுப்பியுள்ளது. இதற்கு காரணம் இவரது  மகன்களில் ஒருவருக்கு தசை சிதைவு நோய் உள்ளது. இதனால் 10 வயதுக்கு பிறகு இவரால் நடக்க முடியாமல் போனதால் தமிழகத்தில் இருக்கும் திருநெல்வேலிக்கு அருகி...
Uncategorized

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? – தொடையை காட்டி ஏங்க வைக்கும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இவர் அணிந்திருந்த கூடிய உடை தான் தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன் என்று கூறி வந்தார் நடிகை காஜல் அகர்வால். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் அவர் சொன்னது போலவே தற்போதும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என மொத்தம் 5 படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி குண்டாகி போயிருந்த இவர் தற்பொழுது தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். எனவே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு என்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதம...
Uncategorized

“தல தப்புமா..?..” – தலைவலியில் தளபதி நடிகர்..! பீதியில் படக்குழுவினர்..!

தளபதி நடிகர் நடிப்பில் உருவாகியிருக்கும் கூடிய திரைப்படம் அக்கட தேசத்தில் மொழியிலும் தமிழ் மொழியிலும் என ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட தளபதி நடிகரின் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் இது என்று கூறலாம். பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் குவிந்து இருக்கின்றன. பொதுவாக தளபதி நடிகரின் படம் வெளியாகிறது என்றாலே தமிழ் நாடே திருவிழாக் கோலமாக இருக்கும். தற்போது தல நடிகரின் புகைப்படமும் வெளியாகி இருப்பது. இரண்டு திருவிழா என்று ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு திருவிழாவும் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் என்ற திருவிழாவுடன் சேர்ந்து தமிழ் நாடே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தல தப்புமா..? இந்நிலையில், தளபதி நடிகர்......
Uncategorized

அவதார் 2 – மூன்று நாள் வசூல்..! – கிறுகிறுன்னு வருதே..! – வசூல் மழை இல்ல.. வசூல் புயல்..!

அவதார் 2 : கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து உலக சினிமாவையே கிடுகிடுக்க வைத்தது. முழுக்க முழுக்க வேறு ஒரு உலகத்தை திரையில் காட்டி ரசிகர்களை மிரள வைத்து இருந்தார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்திற்கு பிறகு உலக சினிமாவின் பாதையே மாறியது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அதிக பொருட்செலவு செய்து படங்களை எடுக்க தொடங்கினார்கள் பெரிய பெரிய நிறுவனங்கள். அந்த அளவுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமைந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் 2-ம் பாகம் வெளியாகியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா தோற்று காரணமாக படப்பிடிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு ரிலீசாகாமல் இருந்தது. இந்நிலையில், உலகம் முழுதும் கொரோனா ஊரடங்கு முற்றிலுமாக தளர்த்தப்பட்ட...
Uncategorized

“வாயில் ஆணுறை பக்கெட்..” – 22 வயது இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

பிரபல ஹாலிவுட் இளம் நடிகை ஒருவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். வெறும் 22 வயதே ஆன அந்த நடிகை திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். 30 வயது நெருங்கிய நெருங்கும்போதே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற யோசனையில் இருந்த இவர் குடும்ப சூழ்நிலை மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். வெறும் 22 வயது ஆகிவிட்ட ஒரு நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து திரைப்படங்கள் வாய்ப்புகளும் இவருக்கு குறைந்து வரும் நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் யோசனையை தள்ளி வைத்திருக்கிறார் நடிகை என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை நிரூபிக்கும் விதமாக வெளியிட்ட இந்த புகைப்படம்தான் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் முதலிரவு அறையில் தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் செய்...
Uncategorized

அந்த நடிகர் கேட்டால் பொட்டு துணி இல்லாம கூட நடிப்பேன்..! – பூரிக்கும் முன்னணி நடிகை..! இது தான் காரணமாம்..!

தன்னுடைய கணவருடன் கூட இந்த அளவுக்கு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்து இருக்காத இந்த தீபமான முன்னணி நடிகை சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் போட்ட கவர்ச்சி ஆட்டம் திரையுலகினரை திகைக்கச் செய்தது. அந்த அளவுக்கு படு மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே நடுநடுங்க வைத்து இருக்கிறார் அம்மணி. ஏற்கனவே இவர் தன்னுடைய கணவருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவருடன் கூட இந்த அளவுக்கு நெருக்கமாக நடித்தது கிடையாது. ஆனால், இந்த முன்னணி நடிகர்களுடன் இப்படி நெருக்கமாக பசை போட்டு ஒட்டியது போல நெருக்கமாக கவர்ச்சி காட்சியில் நடிக்கிறார் என்று வாயைப் பிளந்திருக்கின்றனர் திரையுலகினர். இந்நிலையில் அந்த நடிகர் கேட்டால் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிப்பேன்.. இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க மாட்டேனா என்று திரையுலகினரின் காதுபடவே நடிகை பேசி வருகிறாராம். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று விசாரித...
Exit mobile version