நோய் நொடி ஏற்படாமல் சுபிட்சமாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா? – தன்வந்திரி வழிபாடை செய்யுங்கள்..!!
இன்றைய சூழ்நிலையில் மனிதர்களது வாழ்நாள் அதிகரித்து இருந்தாலும் அந்த வாழ்நாள் முழுவதும் பல வித வியாதிகளால் நாம் கடும் அவஸ்தையை அடைந்து வருகிறோம். எனவே நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக வாழ வேண்டும் ...