Uncategorized
“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – ராஷ்மிகா வெளியிட்ட வீடியோ..! – புலம்பும் ரசிகர்கள்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கும் இவர் தற்போது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.
இவர் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே இவருக்கு தமிழ் ரசிகர்கள் உருவாக்கி விட்டனர் என்று தான் கூற வேண்டும். காரணம் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் திரைப்படம் தென்னிந்தியா முழுதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் கிரஷ் என்று அடைமொழியுடன் ரசிகர்கள் அழைத்தனர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவா...