வேற வழியே இல்ல..! – ரொமான்ஸ் பண்ணித்தான் ஆகணும்..! – ரூட்டை மாற்றிய பெரிய நம்பர் நடிகை..!
பெரிய நம்பர் நடிகை நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. ஒரே வருடத்தில் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்ட அந்த நடிகை சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி ...