கருவளையம் போக்குவது எப்படி..? – ஐந்தே நிமிடத்தில்… கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்..!

கருவளையம் போக்குவது எப்படி..! : உங்கள் சருமம் மிகவும் பொலிவுடன் பளபளப்பாக பலரும் பார்க்கும்போது ஆச்சரியத்தை படக்கூடிய அளவிற்கு ஜொலிக்க வேண்டுமா?  அதற்காக நீங்கள் அழகு நிலையங்களை நோக்கி செல்லவேண்டிய அவசியமே இல்லை.பியூட்டி ...

“உங்க வீட்ல நஞ்சில்லாத காய்கறி தோட்டம் அமைக்கிறீர்களா..!” அப்ப இதை ஃபாலோ பண்ணலாமே நீங்க..!!

இன்று படு வேகமாக வளர்ந்து வரும் ராக்கெட் யுகத்தில் மனிதனின் தேவைக்கு ஏற்ப பயிர்களை பயிரிடுவதற்கு போதிய அளவு இயற்கை உரங்களை விட செயற்கை உரங்களை தான் நம்ப வேண்டி உள்ளது.  இதனை ...

மணி பார்க்கும் கடிகாரம்.. வாஸ்துபடி வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்..? – இதோ விடை!

ஒவ்வொரு வீட்டிலும் ஹால், சமையலறை போன்ற இடங்களில் கடிகாரம் இல்லாமல் இருக்காது. ஆனால் தற்போது இந்த கடிகாரங்களின் பயன்பாடு சற்று குறைந்துவிட்டது. செல்போன்களில் அதிக அளவில் நேரத்தை நாம் பார்த்தாலும் வீடுகளில் அலங்கார ...

இந்த லிங்கை பயன்படுத்துங்க..! ஈஷா வோடு மகா சிவராத்திரி கொண்டாடுங்கள்..!!

தென் கைலாயம் என்று அழைக்கப்படக்கூடிய வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈசா யோகா மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி ...

ஆறு கால பூஜை என்றால் என்ன..? – அதற்குண்டான நேரம் என்ன..? – வாங்க பாக்கலாம்..!

இந்து சமயத் திருக்கோயில்களில் ஆறு கால நித்திய பூஜையை மேற்கொள்வதன் மூலம் அந்த கோயிலில் சக்தி அதிகரித்து வேண்டியது எல்லாவற்றையும் வினை நேரத்தில் இறைவன் கொடுப்பார் என்ற நம்பிக்கை இன்றுவரை நிலவுகிறது.  இந்த ...

உடல் எடை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க..! – செம்ம டேஸ்ட்..! – ஒரே மாதத்தில் நல்ல ரிசல்சட்..!

உடல் எடை குறைக்க : இன்று இளம் வயதினரும் அதிகளவு உடல் எடையால் அவதி பட காரணம் நமது பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மேற்கத்திய உறவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் ...

பலாக்கொட்டை இருக்கா..? – இதை பண்ணுங்க..! – குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்றாக திகழும் பலாப்பழம். இந்த பலாப்பழத்துக்குள் இருக்கக்கூடிய பலாக்கொட்டை – யை வீணாக்காமல் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ட்ரை பொறியலாக செய்து கொடுக்கும் ...

காலி ஃப்ளவர் இலையில் இம்புட்டு சத்தா..? – இத்தனை நாள் தெரியாம தூக்கி போட்டுட்டோமே..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காய்களில் ஒன்றாக திகழ்வதுதான் காலிப்ளவர். இந்த காலிபிளவரில் தற்போது இருக்கக்கூடிய பிள்ளைகள் அனைவரும் காலிஃப்ளவர் சில்லி என்றால் ஒரு பிடி பிடிப்பார்கள். அந்த காலிபிளவரின் ...

முட்டைக்கோஸ் சாப்பிட்டால் வயிற்றுக்குள் நாடா புழு வருமா..? – உண்மை என்ன..?

அரைகுறையாக சுகாதாரம் இல்லாத காய்கறிகளை சமைத்து உண்ணும் போது நாடாப் புழுகள் உருவாகி நமது நரம்பு மண்டலத்தை பாதித்து வலிப்பு நோயை உண்டாக்கும்.அந்த வரிசையில் முட்டைகோஸ் உள்ளதாக தற்போது செய்திகள் பரவி வருகிறது. ...

இன்றைய ராசிபலன் 12 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 12 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை . இந்த பூவுலகில் ஜெனிக்கும் எல்லோருமே கட்டாயமாக  நவகிரகங்களின் பார்வை மூலம் எண்ணற்ற பயன்களை அடையலாம். ...
Tamizhakam