என்னது லீக் ஆனதா மார்பிங் போட்டோஸ்… கவலையில் பிரபல நடிகை ரோஜா குடும்பம்…!!
தற்போது ஆந்திராவில் அமைச்சராக திகழக்கூடிய நடிகை ரோஜா செல்வமணி தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அவதூறுகள் பற்றி வேதனையாக பேசியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ...