அசர வைக்கும் அளவில்…. உடல் எடையை பக்காவாக குறைத்த லக்ஷ்மி மேனன்…!!
இயக்குனர் வினயன் மூலம் மலையாள திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் லட்சுமிமேனன். சிறந்த நடன கலைஞரான இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அடுத்து இவர் அலி அக்பர் இயக்கிய ...