Tuesday, September 24
Uncategorized

“சொக்க வைக்கும் அழகு… ஆரஞ்சு உடையில்..” – இளசுகளை சாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது. கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்ததை விடவும் இவர் நடிக்க மறுத்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடிகை இருந்தது வேறு யாருமல்ல கீர்த்தி சுரேஷ்தான். இந்த வாய்ப்பை தவற விட்ட நடிகை கீர்த்தி ச...
Uncategorized

சீரியலில் இழுத்து போத்திக்கிட்டு வரும் பாப்ரி கோஷ்-ஆ இது..? – நீச்சல் உடையில் சூடேற்றும் சீரியல் நடிகை..!

பிரபல நடிகை பாப்ரி கோஷ் தமிழில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பைரவா, சர்க்கார், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய இவர் நாயகி, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய காதலரான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முன்னதாக அவருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்தார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அதுபற்றி எதுவும் வாய் திறக்காமல் இருந்தவர் திடீரென அவரை திருமணம் செய்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சென்னையிலிருந்த இருக்கும் பிரமாண்டமான ஹோட்டலில் இவருடைய வரவேற்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. அதில் அவருடன் நடிக்கும் சக சீரியல் நடிகைகள் சி...
Uncategorized

“நடிகை அஞ்சலிக்கு திருமணம்…” – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார் தற்போது நடிகை அஞ்சலிக்கு 36 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்தார் நடிகை அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்ட நடிகை அஞ்சலி அவருடன் திருமணமே செய்யாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் நடிகை அஞ்சலி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவருடைய திருமணம் முடிவாகி விட்டது என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு நடிகை அஞ்சலியை தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அவர் கூறும்போது...
Uncategorized

ஆண்ட்டி ஆன அப்புறமும் அம்சமாக காட்டி கிக் ஏற்றும் ரம்யா கிருஷ்ணன்..! – இளம் நடிகைகள் எல்லாம ஓரமா போங்க..!

தன்னுடைய 13 வயது முதல் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தெலுங்கு திரையுலகை கலக்கி வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஒரு காலத்தில் இளம் ஹீரோயினாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது அம்மா கதாபாத்திரங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் தன்னுடைய தடத்தை பதித்து இருக்கிறார். அந்த வகையில், வம்சம் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் நடுவராகவும் பங்கேற்று ரசிகர்களுடன் தொடர்பு படுத்தி வருகிறார். மறுபக்கம் சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து வரும் இவர் இந்த வயதிலும் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார். அந்த வகையில் படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க ரெடியாக இருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். அந்தவகையில், ம...
Uncategorized

“தேனில் ஊற வச்ச ரசகுலா…” – சொட்ட சொட்ட நனைந்த படி நீச்சல் குளத்தில் “அரண்மனைக்கிளி” சீரியல் நடிகை மோனிஷா..!

அரண்மனைக்கிளி என்ற சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை மோனிஷா அஷ்ரக். சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார்கள். இதன்மூலம் சினிமா வாய்ப்புகளை பெற முடியும் என்று நம்புகிறார்கள். அந்த வகையில் அரண்மனைக்கிளி சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மோனிஷா தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். சீரியலில் எளிமையான வீட்டு வேலைக்காரர்கள் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட நிஜத்தில் இவர் பணக்கார வீட்டுப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழில் சரளமாக அழகாக பேசுகிறார். இவருக்கு திருமணம் முடிந்த கையோடு சீரியலில் நடிக்க ஆரம...
Uncategorized

சீரியல் நாயகி திவ்யா…!! பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பவர் செல்லம்மாவில் இருந்து விலகல்? காரணம் என்ன?

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ள உதவக்கூடிய தொடர் தான் பாக்கியலட்சுமி.இந்த தொடர்  இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கக் கூடிய தொடர்களில் ஒன்று. தற்போது இந்த சீரியல்  கதையில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி தேர்தலில் போட்டியிட்டார்கள் அந்தத் தேர்தலில் பாக்யா அதிக அளவு ஓட்டுக்களை பெற்று ஜெயித்தார். இல்லத்தரசிகளின் மனதில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலானது அதிக அளவு பார்க்கப்படக்கூடிய சீரியல்களில் வரிசையில் இருப்பதோடு மட்டுமல்லாமல்  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் போன்ற சீரியல்களுக்கு டாப் காம்பெட்டிஷனை கொடுக்கக்கூடிய அளவு இருக்கும் சீரியல் தான் இந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆகும்.  மேலும் இந்தத் தொடரில் திவ்யா கணேஷ் என்பவர் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இதே விஜய் டிவியில் செல்லமா என்ற தொடரில் மேகா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இதனை...
Uncategorized

நான் சொன்னால் எல்லாம் செய்வார்களா? ரம்மி விளையாட விளம்பரத்தில் சொன்னதால் வந்த வினை – சரத்குமார் ஆதங்கம்…!

தமிழ் திரையுலகில் முன்னணி  நடிகைகளின் வரிசையில் இருந்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளிவந்த நாட்டாமை திரைப்படத்தில் அற்புதமான கேரக்டர் ரோலில் அசத்தலாக நடித்து  புகழை பெற்றவர். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல்  பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றிய  விளம்பரப் படத்தில் அனைவரையும் ரம்மி விளையாட சொல்வது போல நடித்திருப்பார்.  மேலும் இவர் சென்னையில் பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் செய்தியாளர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றி கேள்வி எழுப்புவதோடு அந்த விளம்பரத்தில் எதற்காக நடித்தீர்கள் என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தார்கள்.  இதனை அடுத்து இந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார், ரம்மி ஒரு அறிவு...
Uncategorized

உடல் எடையை குறைத்தவர்களின் பட்டியலில் தற்போது விஜயசேதுபதியும் இணைந்து விட்டாரா? விவரம் உள்ளே…!!

மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக இருக்கும் விஜயசேதுபதி தமிழகத்தில் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பும் கதாநாயகர்களில் ஒருவர் என்று கூறலாம். எப்போதும் எளிமையாக காணப்படும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமானதில் ஆச்சரியம் இல்லை. பொதுவாக தமிழக திரை உலகில் முன்னணி நாயகர்களின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் எந்த ஒரு ஈகோவோ, இமேஜோ பார்க்காமல் அது எந்த வகையான ரோலாக இருந்தாலும் ஏற்று நடிப்பதில் வல்லவர். அந்த வரிசையில் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல், ஆன்ட்டி ஹீரோவாகவும் பல படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இதற்கு உதாரணமாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தையும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தையும் நாம் கூறலாம்.  இவர் தமிழ் படத்தோடு நின்று விடாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து படங்களிலும் எத்தகைய கேரக்டர்கள் கிடைத்தாலும் அதை ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்த...
Uncategorized

வந்தாச்சு …வந்தாச்சு… துணிவு படத்தின் அடுத்த பாடல் பற்றிய அப்டேட்…!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

 தல அஜித்தின் துணிவு படம் மிக விரைவில் வெளிவர உள்ள நிலையில் இந்தப் படத்தின் சில்லா சில்லா சில்லா பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. மட்டுமல்லாமல் வாரிசு படத்தின் ரஞ்சிதமே படத்தை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிக அளவு வியூவர்ஸை பெற்றது.  வரும் பொங்கலுக்கு விருந்தாக அமையக்கூடிய இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கக் கூடிய  சமயத்தில் மீண்டும் காதுகளுக்கு தேன் பாயக்கூடிய செய்தி வெளிவந்துள்ளது.  அது என்ன என்றால் இந்தப் படத்தில் இருந்து காசேதான் கடவுளடா என்ற இரண்டாவது சிங்கள் பாடல் மிக விரைவில் வெளிவரும் என இசையமைப்பாளர் ஜிப்ரன் சூசகமாக கூறியுள்ளது தான். மேலும் எச் வினோத் மற்றும் போனி கபூரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.  மேலும் படத்தின் பிரமோஷன் பணிகள்...
Uncategorized

இனிமேல் ஃபுல் டைம் அரசியல் தான்… சினிமாவிற்கு பை… பை ….! உதயநிதி ஸ்டாலின் பேச்சால் ரசிகர்கள் சோகம்…!!

 2008 ஆவது வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த  குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின்.   இதனை அடுத்து இவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ்  என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி திரைப்படங்களை தயாரிப்பதில் களம் இறங்கினார்.அதுமட்டுமல்லாமல் தயாரித்த திரைப்படங்களை விநியோகித்து வரும் விநியோகஸ்தராகவும் செயல்பட்டார். மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்தில் ஒரு சின்ன ரோலில் அறிமுகமானார். அதன் பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழக ரசிகர்களின் இல்லத்தில் ஒரு பிள்ளையாகவே மாறிவிட்டார்.  இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து மீண்டும் பல படங்களில் நடித்தார். அந்த வரிசையில் இவர் கதிர்வேலன் காதல், நண்பேண்டா, உள்ளிட்ட படங்களில் நடித்து தனது ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.  சமீப க...