Uncategorized
இதனால் தான் கணவரை டைவர்ஸ் பண்ணேன்..! – ஓப்பனாக போட்டு உடைத்த VJ மகேஸ்வரி..!
திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்ற VJ மகேஸ்வரி சட்ட போராட்டத்தின் படி தன்னுடைய மகனை தன்னுடைய வளர்த்து வருகிறார். பிரபல மியூசிக் தொலைக்காட்சி ஒன்றில் VJவாக பணியாற்றி வந்த இவர் ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார் ஒரு குழந்தைக்கு தாயுமானார்.
இந்நிலையில் எதனால் நான் விவாகரத்து செய்து கொண்டேன் என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை விஜே மகேஸ்வரி. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விவாகரத்துக்குப் பிறகு தனியாளாக தன்னுடைய குழந்தையை வளர்த்து வரும் VJ மகேஸ்வரி நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியை அசத்தப்போவது...