Uncategorized
தொடையை காட்டுவதில்.. ரம்பா-வை தூக்கி சாப்பிட்ட அனிகா..! – அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!
ஆண் பிள்ளையை அடித்து வளர்க்கவேண்டும் பெண் பிள்ளையை போற்றி வளர்க்க வேண்டும் என்ற பழமொழி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதுபோலவே பெண் பிள்ளை வளர்ச்சியா? பீர்க்கங்காய் வளர்ச்சியா? என்ற பழமொழி கிராமங்களில் இன்றும் பேசப்படும் மொழிகளில் ஒன்று.
இப்ப எதற்கு இது போன்ற பழமொழிகளை சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிந்தது. இதனை எதற்கு கூறினேன் என்றால் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று நடிகையாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு வெளியிடக்கூடிய அனிகா சுரேந்திரனின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளம் கேட்குதே ஒன் மோர் என்று சொல்லும்படி உள்ளது.
இவர் மலையாள சினிமாவில் 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அதனை அடுத்து தமிழ் திரை உலக திரை உலகில் இவருக்...