நீயெல்லாம் ஒரு ஹீரோயினா..? ராதிகா சந்தித்த விமர்சனம்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!
80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ராதிகா.
திரைத்துறையில் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ,அரசியல்வாதி இப்படி பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.
நட்சத்திர நடிகையாக ராதிகா:
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோக்களான ரஜினிகாந்த், கமலஹாசன்,விஜயகாந்த் ,மோகன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது.
திரைப்படங்களில் நடித்த போது நடிகை ராதிகா கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கவே கூடாது அது போ...